×

பஞ்சாப் நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் கைதான பஞ்சாப் நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. 10 நாள் காவல் கோரி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் 7 நாள் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Deep Sidhu ,Punjab , Deep Sidhu
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து