×

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சென்னை: ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மே 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 3ல் தேர்வு நடைபெற்றது.

Tags : Group-1 Primary Examination , TNPSC
× RELATED ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல்...