×

வழக்கறிஞர் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்கிறது.: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: வழக்கறிஞர் சங்க தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல்களுக்கும், வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  


Tags : bar association elections ,iCourt , Money and alcohol flow in bar association elections .: iCourt dissatisfaction
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு