உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 1.25 கோடி இந்தியர்கள் வசிப்பதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 1,24,99,395 இந்தியர்கள் வசிப்பதாக மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களின் 1,41,656 இந்தியர்கள் 2015-ல் தங்களது இந்திய குடியுரிமையை கைவிட்டனர். இந்திய குடியுரிமையை கைவிட்டவர்கள் தங்கள் வாழும் நாடுகளின் குடியுரிமைகளை பெற்றுள்ளதாக அரசு தகவல் கூறியுள்ளது.

Related Stories:

>