டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல்: தேசிய உயிரியல் பூங்கா மூடல்..!

டெல்லி: பூங்காவில் உள்ள  பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல்  இருப்பது உறுதியானதை அடுத்து டெல்லி தேசிய உயிரியல் பூங்கா மூடப்பட்டது. உயிரியல் பூங்காவின் 7 வெவ்வேறு இடங்களில் உள்ள பறவைகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. போபாலில் உள்ள ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் பறவைகளுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: