நாட்டிற்கு வழிநடத்துதலுக்காக அறியப்பட்ட வங்காளம் மம்தா ஜி அரசாங்கத்தால் ஊழல் மூலம் சுரண்டப்பட்டுள்ளது: ஜே.பி.நட்டா பேச்சு

பிர்பூம்: கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் நாட்டிற்கு வழிநடத்துதலுக்காக அறியப்பட்ட வங்காளம் மம்தா ஜி அரசாங்கத்தால் ஊழல் மூலம் சுரண்டப்பட்டுள்ளது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். எனவே, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக பரிவர்த்தன் யாத்திரை தொடங்க பாஜக முடிவு செய்தது என பிர்பூமில் நடந்த பேரணியில் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.

Related Stories: