பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளதாக கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். 

Related Stories:

>