மதுரை அருகே குடும்பப் பிரச்னையில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

மதுரை: சமயநல்லூர் அருகே பரவையில் குடும்பப் பிரச்னையில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 3 வயது மகள், 2 வயது மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்ட தாய் செல்வியும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

Related Stories:

>