'யாரும் யாருக்கும் அடிமை இல்லை': கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு ஓ.பி.எஸ்.ட்விட்

சென்னை: யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார். கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>