வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் தயார் நிலையில் உள்ளது: சத்தியபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் தயார் நிலையில் இருப்பதாக சத்தியபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>