ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் இடஒதுக்கீடு மீறல்.: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் இடஒதுக்கீடு மீறப்படுவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.  ஐ.ஐ.டி முனைவர் பட்ட கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டுவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>