டிராக்டர் பேரணி வன்முறை பற்றி கருத்து கூறியதால் குற்றஞ்சட்டப்பட்டவர்களை கைது செய்யத் தடை.: உச்சநீதிமன்றம்

டெல்லி: டிராக்டர் பேரணி வன்முறை பற்றி கருத்து கூறியதால் குற்றஞ்சட்டப்பட்டவர்களை  கைது செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவான சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட நபர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

Related Stories:

>