நெய்வேலி என்.எல்.சி நிறுவன பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: திமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி நிறுவன பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி. காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 99 சதவிகித வெளிமாநிலத்தகவர்கள் தேர்வாகியுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories:

More