×

தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்தது: ராமதாஸ் விமர்சனம்

சென்னை: தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னை வாசிகளின் நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து சசிகலா சென்னை திரும்பிய நிகழ்வை பற்றி ராமதாஸ் மறைமுகமாக விமர்ச்சித்துள்ளார்.


Tags : street , The long day of nostalgia for looking at the street is over: Ramadan Review
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...