×

ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர்.தோட்ட நுழைவாயிலில் அருகே அ.ம.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர்.தோட்ட நுழைவாயிலில் அருகே நிறுவப்பட்டிருந்த அ.ம.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை சரிபார்த்து தெரிவிக்குமாறு எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : entrance ,MGR Estate ,Ramapuram , A.M.K. near the entrance of MGR Estate in Ramapuram. Has the flagpole been removed ?: iCourt question
× RELATED ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு