தென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி வென்ற வீரருக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

சென்னை: தென்கொரியாவில் கேரம் உலகக் கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் சகயபாரதிக்கு முதலமைச்சர் ரூ.40 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர்கள்  மற்றும் பயிற்றுநர்கள் என மொத்தம் 55 பேருக்கு முதல்வர் பழனிச்சாமி தலா ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார்.

Related Stories:

>