×

மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்குமாறு சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை: மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.


Tags : S. Venkateshwaran ,Madurai ,Rameeswaram , S. Venkateshwaran demands immediate resumption of Madurai-Rameeswaram passenger train
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...