கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: கோடியக்கரை, புஷ்பவனம் உட்பட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடல் சீற்ற எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>