புதுச்சேரி மத்திய சிறையில் செல்போன்கள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் 3 செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்போன் பறிமுதல் தொடர்பாக விசாரணை கைதி நந்தகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>