×

சென்னை ஆவடியில் வீட்டில் இருந்த டிவி மேலே விழுந்து ஒன்றரை வயது குழந்தை படுகாயம்

சென்னை: சென்னை ஆவடியில் வீட்டில் இருந்த டிவி மேலே விழுந்து ஒன்றரை வயது குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. வீட்டில் விளையாடியபோது டிவி விழுந்ததில் காயமடைந்த பிரசாந்த் என்பவரின் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags : Avadi ,house ,Chennai , A one and a half year old child was injured when a TV fell on his house in Avadi, Chennai
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!