பழனி முருகன் கோவிலில் 'நம்ம பழனி'செல்பி ஸ்பாட்

திண்டுக்கல்: பழனிக்கு வரும் முருக பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் ‘செல்பி ஸ்பாட் என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரம் தண்டாயுதபானி நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் நம்ம பழனி என்ற வாசகங்களுடன் பெயர் பலகை மின்விளக்குடன் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>