×

சின்னம்மா காரை டாஸ்மாக் பக்கம் திருப்புங்க: நடிகை கஸ்தூரி அதிரடி டிவீட்

போக வேண்டும் என்று சசிகலா நினைக்கும் இடத்தை எல்லாம் தமிழக அரசு மூடுவதால், அவர் டாஸ்மாக் பக்கம் போக வேண்டும் என்று நடிகை கஸ்தூரி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவு:  நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடுறாங்க, ஹூம்.. கோவிட்டுக்கு நிறுத்த வேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம், டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்’’ என்று கூறியுள்ளார்.



Tags : Tasmag ,Chinnamma Car , Turn Chinnamma Car To Tasmag Page: Actress Kasturi Action Tweet
× RELATED பொது விடுமுறை நாட்களில்...