×

மதுரை சரகத்தில் 42 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

மதுரை: மதுரை சரகத்தில் 42 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். ஆயுதப் படையில் பணிபுரியும் 12 காவல் ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Tags : DIG orders transfer ,police inspectors ,Madurai , Police Inspector
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...