ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>