×

சென்னை செம்பரம்பாக்கத்தில் அமமுக-வினரின் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னை செம்பரம்பாக்கத்தில் அமமுக-வினரின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பழஞ்சூரில் சோதனை சாவடி அமைத்து அமமுக-வினரின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன எண்களை குறிப்பெடுத்து கொண்டு, சென்னை நோக்கி செல்லவிடாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Tags : Amukha ,Chennai ,Sembarambakkam , AMMK
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...