மேட்டுப்பாளையம் அருகே யானைகள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நாளை முதல் யானைகள் நல்வாழ்வு சிறப்பு முகாம் தொடங்கியது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் 48 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் தமிழக கோயில் யானைகள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் பங்கேற்றுள்ளன.

Related Stories:

>