×

தமிழகத்தின் பெருமையை அழிக்க நினைப்பவர்களுடன் அதிமுக கூட்டணி: ஸ்டாலின் குற்றசாட்டு

சிவகங்கை: தமிழகத்தின் பெருமையை அழிக்க நினைப்பவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதல்வர் பழனிசாமி என ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.


Tags : AIADMK ,Stalin ,Tamil Nadu , AIADMK alliance with those who want to destroy the pride of Tamil Nadu: Stalin's accusation
× RELATED உங்களது பாதைக்கு வழிகாட்ட நான்...