அதிமுக தான் பாஜகவின் 'பி'டீம் ஆக செயல்படுகிறது: எம்.பி. கனிமொழி விமர்சனம்

சென்னை: அதிமுக தான் பாஜகவின் பி டீம் ஆக செயல்படுகிறது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்தார். திமுகவின் பி டீமாக ச‌சிகலா செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதில் அளித்தார்.

Related Stories:

>