எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தை அடுத்து மாலை 5 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் ஓம்பிர்லா மாலை 5 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார்.

Related Stories:

>