வந்தவாசி அருகே விவசாய கிணற்றில் இருந்து தாய் மற்றும் 2 மகள்கள் சடலமாக மீட்பு

வந்தவாசி: வந்தவாசி அடுத்த மோட்டூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் இருந்து தாய் மற்றும் 2 மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல்போனதாக 2 நாட்களாக தேடப்பட்ட சகுந்தலா(29), மகள் ஹரிஸ்ரீ(5), தீபஸ்ரீ(2) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

Related Stories:

>