சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கு: மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை கோரிய வழக்கில் மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories:

More
>