×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,500 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,518 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 786 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 51,518புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 230 புள்ளிகள் அதிகரித்து 15,155 ஆக வர்த்தகமானது.


Tags : Bombay Stock Exchange ,Sensex , The Bombay Stock Exchange benchmark Sensex touched a new high of 51,500 points.
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...