×

காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க கோருவது பற்றி பதிலளிக்க உத்தரவு

மதுரை: பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க கோருவது பற்றி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பருவநிலைத்துறை செயலர், தமிழக ஆற்றல்துறை செயலர் பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Windmill, orange, paint, responsive order
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...