இறைச்சிக்கு எடுத்து செல்லப்படும் மாடுகள் துன்புறுத்தப்படாமல் கொண்டு செல்ல விதிமுறைகள் வகுக்க அறிவுறுத்தல்

சென்னை: இறைச்சிக்கு எடுத்து செல்லப்படும் மாடுகள் துன்புறுத்தப்படாமல் கொண்டு செல்ல விதிமுறைகள் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள் துன்புறுத்தலுக்கு உள்ளதாக தமிழ் செல்வன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>