முதல்வரை விட அதிகம் கமிஷன் வாங்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: 10 ஆண்டுகளாக இல்லாமல் திடீரென அறிவிப்பு வெளியிடப்படுவது ஏன்? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரை விட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகம் கமிஷன் வாங்குகிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>