உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பாப்டே அமர்வு ஆணையிட்டு வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>