வேதாரண்யத்தில் 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடக்கம்

சென்னை: ரூ.1,075 கோடியில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை 2-ம் கட்ட வெளிவட்ட சாலை அமைக்கும் பணியை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதே போல் வேதாரண்யத்தில் 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Related Stories:

>