மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் பதிலளிக்கிறார். கடந்த வாரம் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

Related Stories:

>