சென்னையில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய ஊழியர் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தான்: சென்னை மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடிய ஊழியர் சித்தார்சிங் என்பவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். சவுக்கார்பேட்டையை சேர்ந்த வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையின் ஊழியர் சித்தார்த்சிங் தனிப்படையினர் வசம் சிக்கியுள்ளார்.

Related Stories:

>