×

மத்திய அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல; இளைஞர்களுக்கானதும் அல்ல: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். மத்திய அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல; இளைஞர்களுக்கானதும் அல்ல என கூறினார். பெருமுதலாளிகள் மட்டுமே மத்திய அரசுக்கு கடவுள் என கூறினார்.


Tags : government ,Rahul Gandhi , The central government is for the farmers and the youth, not Rahul Gandhi
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...