×

ஓசூர் ஜூஜூவாடி அருகே அதிமுக கொடியுடன் வந்த நிலையில் காரை மாற்றினார் சசிகலா

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி அருகே அதிமுக கொடியுடன் வந்த நிலையில் சசிகலா காரை மாற்றினார். எனவே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. தமிழக எல்லைக்குள் வந்த பிறகு வேறு காரில் ஏறி சசிகலா சென்னைக்கு பயணம் மேற்கொள்ளுகிறார்.

Tags : Sasikala ,AIADMK ,Hosur Jujuwadi , Hosur, AIADMK flag, changed car, Sasikala
× RELATED சொல்லிட்டாங்க…