×

சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் ஏ.சி. வெடித்து விபத்து

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் பலத்த சத்தத்துடன் ஏ.சி. வெடித்ததில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


Tags : A.C. ,lawyer ,house ,iCourt ,Burnaby Road ,Lower Chennai ,Explosion Accident , Chennai, iCourt Advocate, Home, A.C. Explosion, accident
× RELATED ஏ.சி.சண்முகம் விரட்டியடிப்பு