பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தம்

பெங்களூரு: பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தம் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று சென்னை திரும்பவுள்ள நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>