×

ஜோ ரூட்டிற்கு ஐசிசி பாராட்டு

தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரூட்டுக்கு ஐசிசி பாராட்டுத் தெரிவித்துள்ளது. ஐசிசி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோ ரூட். இங்கிலாந்து கேப்டனிடம் இருந்து அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது” எனப் பாராட்டியுள்ளது.


Tags : ICC ,Joe Root , ICC pays tribute to Joe Root
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...