×

ஈரோடு அருகே 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல்

ஈரோடு: ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விதிமுறைகளை மீறி கழிவு நீரை காளிங்கராயன் கால்வாயில் குழாய் மூலம் வெளியேற்றி வந்ததாக சாயப்பட்டறைகள் மீது புகார் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : dye shops ,Erode , Authorities seal 27 dye shops near Erode
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...