விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா: ஸ்டாலின் கேள்வி

தென்காசி: ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இன்னும் 3 மாதத்தில் முடிய போகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>