சசிகலாவுக்கு உற்ச்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம்: டிடிவி.தினகரன் பேட்டி

பெங்களூர்:சசிகலாவுக்கு உற்ச்சாக வரவேற்பு அளிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகன் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி நடப்பதக்க பெங்களுருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகன் கூறியுள்ளார்.

Related Stories:

>