×

மதுரை ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது  சிறுவன் சாய்சரண் உயிரிழந்துள்ளர். கடந்த 22-ம் தேதி இதே பகுதியை சேர்ந்த திருமலேஷ் எனற சிறுவன் உயிரிழந்துள்ளார். ஒரே பகுதியை சேர்ந்த  இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Tags : Madurai ,Alangulam , 6 year old boy dies of dengue fever in Alangulam, Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...