×

தேனீ மாவட்டத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு

தேனீ: தேனீ மாவட்டம் சின்னமனூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதிஹில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சின்னமனூரை சேர்ந்த பார்வையாளர் முருகேசன் என்பவர் உயிரிழந்த நிலையில் காளீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.


Tags : Jallikattu match ,Theni district , One person was killed in a jallikattu competition held in Theni district
× RELATED கோம்பை பகுதியில் வாகன...