×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட்

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்ச்சமாக ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லி 87, ரன்களும்,ஸ்டோக்ஸ் 82 ரன்களும் குவித்துள்ளனர்.


Tags : Test ,India ,innings ,England , First Test against India: England all out for 578 in the first innings
× RELATED 178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை